News November 19, 2025

தர்மபுரி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

தர்மபுரி மாவட்ட மக்களே.., இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 124 ’Management Trainee’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 19, 2026

தருமபுரி: உங்க குறைகளை புகார் செய்ய ஒரு கிளிக் போதும்!

image

தருமபுரி மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<>TN SMART<<>>’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 19, 2026

தருமபுரி: செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க!

News January 19, 2026

அறிவித்தார் தருமபுரி கலெக்டர்!

image

தருமபுரியில் படிப்பித்த வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவி தொகை வழங்கபட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லையெனில் மாதம் ரூ.200, தேர்ச்சி ரூ.300, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி ரூ.600 வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ஆம் வகுப்புக்கு ரூ.600, 12-ஆம் வகுப்புக்கு ரூ.750, பட்டப்படிப்பு ரூ.1000 பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவும்.

error: Content is protected !!