News November 19, 2025
தர்மபுரி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

தர்மபுரி மாவட்ட மக்களே.., இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 124 ’Management Trainee’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 21, 2026
தருமபுரியில் மலிவு விலையில் வீடுகள்! CLICK NOW

தருமபுரி மக்களே! இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் <
News January 21, 2026
தருமபுரியில் கரண்ட் கட்; உங்க எரிய இருக்கா?

தர்மபுரி மாவட்டத்தில் கம்பைநல்லூர், கடத்தூர், பூமிசமுத்திரம், கே.ஈச்சம்பாடி, மல்லசமுத்திரம், செங்குட்டை, சமத்துவபுரம், முத்தம்பட்டி, , மல்லமாபுரம், பள்ளம்பட்டி, கெலவள்ளி, இருமத்தூர், வாடமங்கலம், கடத்தூர், திப்பம்பட்டி, கொன்றம்பட்டி, மரியம்பட்டி, கொங்கரப்பட்டி, காட்டனூர் , மாவடிப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று(ஜன.21) காலை 9:00 – மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 21, 2026
தருமபுரி: விடுமுறைக்கு வந்து பிணமாக திரும்பிய வாலிபர்!

திண்டுக்கல் அடுத்த ரத்தினகிரி கிராமத்தை சேர்ந்தவர் சுகன் (21). பெங்களூரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று (ஜன.21) பெங்களூருக்கு புறப்பட்டார். அப்போது தருமபுரி, கொலசனஅள்ளி அருகே சென்றபோது பைக் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானாது. இதில் சுகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


