News October 1, 2025

தர்மபுரி: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை

image

இந்திய ரயில்வேயில் செக்‌ஷன் கண்ட்ரோலர் பதவியில் 368 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 20-33 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் <>இந்த லிங்க்<<>> மூலம் வரும் அக்.14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது ரயில்வேயின் முக்கிய பதவி. ரயில்வே நேரம் கண்காணிப்பு, மேனேஜ்மெண்ட், பதிவுகளை பராமரித்தல் போன்றவை இவர்களின் முதன்மையான வேலை. *நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க*

Similar News

News December 6, 2025

தர்மபுரி:கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம்!

image

இன்று டிச.5 காரிமங்கலம் அருகே சின்னமிட்ட அள்ளியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் பிரவீன் குமார் 19 என்பவர் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மர்மமான முறையில் சடலமாக மிதந்து கொண்டிருந்தார். போலீசார் உடலை கைப்பற்ற பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்து பிரவீன் குமாருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் அவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

News December 6, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.06) காலை வரை, ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் அண்ணாதுரை , தோப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!

error: Content is protected !!