News October 10, 2025
தர்மபுரி: இந்த முக்கிய எண்களை நோட் பண்ணிக்கோங்க!

மழை பாதிப்பு நேரத்தில் இந்த எண்களை தொடர்புகொள்ளவும்
தருமபுரி: வருவாய் கோட்ட அலுவலர் (94450 00428)
அரூர்: வருவாய் கோட்ட அலுவலர்(94454 61802)
பாலக்கோடு: தனித்துணை ஆட்சியர் (9445461734)
பென்னாகரம்: உதவி ஆணையர் (94445 55118)
பாப்பிரெட்டிப்பட்டி: மாவட்ட வழங்கல் அலுவலர் (94450 00216)
காரிமங்கலம்: மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (94454 77851)
நல்லம்பள்ளி: மாவட்ட ஆதிதிரவிடர் நல அலுவலர் (73388 01256)
Similar News
News November 11, 2025
தருமபுரி: விமான நிலையத்தில் வேலை வேண்டுமா?

12-ம் வகுப்பு/டிகிரி முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு சான்றிதழுடன் விமான நிலையத்தில் Cabin Crew, Air Cargo Introductory+ DGR உட்பட பல்வேறு பிரிவுகளில் பணி செய்ய வாய்ப்பை தாட்கோ ஏற்படுத்தி தருகிறது. இந்த 6 மாத பயிற்சிக்கான செலவுகளை தாட்கோ முற்றிலும் ஏற்கும். விண்ணப்பிக்க விரும்பும் 18 முதல் 23 வயதுடைய இளைஞர்கள் <
News November 11, 2025
தருமபுரி: லைசன்ஸ் இல்லையென்ற கவலை இனி இல்லை!

தருமபுரியில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
தருமபுரி: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு…

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.


