News April 2, 2025

தர்மபுரியில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்ட வன அலுவலகத்தில் வரும் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட வன வட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளையும் கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு DFO ராஜாங்கம் தகவல் தெரிவித்துள்ளார். *குறைத்தீர் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மறக்காம கலந்துக்கோங்க. ஷேர்.

Similar News

News January 14, 2026

தருமபுரி காவல்துரையின் இரவு ரோந்து விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.14) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தொப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!