News August 19, 2024
தர்மபுரியில் கல்விகடன் முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

நல்லம்பள்ளி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்விக்கடன் முகாம் வருகின்ற 22.08.2024 அன்று நடைபெற உள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல், நர்சிங், பார்மஸி, கலை மற்றும் அறிவியல், கல்வியியல் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவிப்பு
Similar News
News January 23, 2026
தருமபுரி பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா..!?

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2025 அக்.23 அன்று பெய்த மழையினால் அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், நாளை (ஜன. 24 – சனிக்கிழமை) அனைத்துப் பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவின்படி, விடுமுறையைச் சரிகட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் நாளை பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News January 23, 2026
தருமபுரி: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 23, 2026
தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <


