News November 26, 2025
தர்மபுரியில் இன்றைய மின் தடைப் பகுதிகள்

தர்மபுரி: காரிமங்கலம் & தொப்பூர் துணை மின் நிலையங்களில் இன்று(நவ.26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவிலூர், பைசுஅள்ளி, கெரகோடஅள்ளி, சப்பாணிப்பட்டி, குண்டலப்பட்டி, பொம்மஅள்ளி, மாட்லாம்பட்டி, தொப்பூர், உம்மியம்பட்டி, T.கானிகரள்ளி, செட்டிக்கோம்பை, சந்திரநல்லூர் அதன் சுற்றுவட்டாரத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
தருமபுரியில் இன்று மின் தடை; உங்க எரிய இருக்கா?

தருமபுரியில் பென்னாகரம் மற்றும் மொரப்பூர் துணை மின் நிலையங்களுக்குட்டபட்ட பகுதிகளில் இன்று (ஜன.22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாகதாசம்பட்டி, பாப்பரப்பட்டி, ஏரியூர், பெரும்பாலை, ஒகேனக்கல், தாசம்பட்டி, நல்லாம்பட்டி, மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
News January 22, 2026
தருமபுரி :உழவர் சந்தை விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.22) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.24, கத்தரிக்காய்: ரூ.10, வெண்டைக்காய்: ரூ.16 முள்ளங்கி: ரூ.16, அவரைக்காய்: ரூ.18, கொத்தவரை: ரூ.60, பச்சைமிளகாய்: ரூ.40, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.
News January 22, 2026
தருமபுரி: ஓடும் பேருந்தில் பிரிந்த உயிர்!

தருமபுரியில் இருந்து போச்சம்பள்ளி வழியாக திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்தில் நேற்று (ஜன.21) பயணம் செய்த நபர் இருக்கையிலேயே மயங்கிய நிலையில் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த அரியகுளம் போலீசார் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். விசாரணையில் இவர் பனங்காட்டு கொள்ளை பகுதியை சேர்ந்த பழனி என்பது தெரியவந்தது.


