News November 14, 2025

தருமபுரி: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 6, 2025

தருமபுரி:இரயில்வேயில் வேலை,ரூ.40,000 வரை சம்பளம்!

image

RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு<> க்ளிக்<<>> செய்து, வரும் டிச.25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.23,340 – ரூ.42,478 வரை சம்பளம் வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 6, 2025

தருமபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News December 6, 2025

தருமபுரி:லஞ்சம் வாங்கிய அரசு வழக்கறிஞர் கைது!

image

பையர்நத்தத்தை சேர்ந்த செந்தில் தனது பெண் குழந்தைக்கு நடந்த பாலியல் குற்றம் குறித்த போக்சோ வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் குழந்தை சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் கல்பனா வழக்கை நடத்த ரூ.15000 லஞ்சமாக கேட்டுள்ளார்.லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தந்த இரசாயனம் தடவிய பணத்தை நேற்று மாலை செந்திலிடம் இருந்து கல்பனா பெரும் போது காவலர்கள் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!