News October 20, 2025

தருமபுரி: 12th pass போதும், 1,77,000 சம்பளம்

image

இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) காலியாக உள்ள கீழ் பிரிவு எழுத்தர், இளநிலை நீர்வரைபட அளவையர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th pass போதும். 27 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,900 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவ்.05. ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 7, 2025

தருமபுரி: இது உங்க போன்- ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW

News December 7, 2025

தருமபுரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News December 7, 2025

தருமபுரி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

image

தருமபுரி மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!