News August 21, 2024

தருமபுரி விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற (23.08.2024) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் கூறி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News January 18, 2026

தருமபுரி: பொம்மிடி அருகே மோதல் -10 பேர் மீது வழக்கு!

image

தருமபுரி மாவட்டம், வேப்பமரத்தூர் பொங்கல் திருவிழாவில் பொம்மிடி-தொப்பூர் சாலையில் நடன நிகழ்ச்சி நடந்தது. அப்போது நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அவ்வழியே பைக்கில் வந்த அழகேசன்(50) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இரு தரப்பின் புகார் படி10 பேர் மீது பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

error: Content is protected !!