News October 11, 2025

தருமபுரி: புதிய குரலை கேட்க தயாரா…?

image

தருமபுரி 102.5 F,M நிகழ்ச்சிகளை, சேலம் ஏற்காட்டில் புதிதாக அமையவுள்ள 5 கிலோவாட் டவர் மூலம் ஒலிபரப்ப மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், தருமபுரி மாவட்டத்தின் மலை மறைவுப் பகுதிகளான அரூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களிலும், அண்டை மாவட்டங்களிலும் உள்ள மக்கள் இனி தெளிவாக நிகழ்ச்சிகளைக் கேட்டுப் பயனடையலாம் என பா.ம.க. எம்.எல்.ஏ. வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 7, 2025

தருமபுரி: காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (டிச.7) காலை வரை, ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

error: Content is protected !!