News August 6, 2025

தருமபுரி: டிகிரி முடித்திருந்தால் போதும்! கை நிறைய சம்பளம்

image

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் இந்த <>இணையத்தில் <<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 11, 2025

தருமபுரி: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News November 11, 2025

தருமபுரி: அரசு சான்றிதழுடன் DRONE பயிற்சி!

image

தமிழக அரசு, EDII மூலம், ட்ரோன் பயன்பாடு சிறப்பு வேலைவாய்ப்பு திறன் பயிற்சியை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது. வரும் நவ.18 முதல் நவ.20 வரை சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சியில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயதுடையவர்கள் பங்கேற்கலாம். இந்த பயிற்சியை முடிக்கும் நபர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 11, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறை போதை விழிப்புணர்வு பதிவு

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பதிவு இன்று (நவ.11) வெளியிடபட்டுள்ளது. அதில், ‘மேதையை அழிக்கும் போதையை ஒழிப்போம். போதையை தொடாது சாதனை படைப்போம். மதியை போக்கும் மதுவே போ.. போ..’ என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!