News August 8, 2025

தருமபுரி: சான்றிதழ் தொலைந்தால் இதை செய்யுங்க! 1/2

image

தருமபுரி மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க. <<17340405>>தொடர்ச்சி!<<>>

Similar News

News November 19, 2025

தருமபுரி காவல்துறை இரவு ரோந்து விபரம்!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இன்று (நவ-18) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

News November 18, 2025

தருமபுரி: GOVT. வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

தமிழக அரசின் பள்ளி கல்விதுறையில், “பள்ளி உதவியாளர்” காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10th, 12th முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கல் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.28,000 வரை வழங்கப்படும். மேலும், விருப்பமுள்ளவர்கள் வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் வேலையை உறுதிப்படுத்துங்கள். மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!