News August 23, 2025
தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் போட்டியில் மாணவி அசத்தல்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 20வயதிற்குட்பட்ட மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் ‘பிரேயர் கோப்பை’ யினை சென்னையில் நடத்தியது. இதில் இறுதிப்போட்டியில் ஆரஞ்சு டிராகன்ஸ் மற்றும் கிரீன் இன்வேடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் ஆரஞ்சு டிராகன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த டிராகன்ஸ் அணியில் நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியின் மாணவி ஶ்ரீநிதி அற்புதமாக விளையாடி சிறந்த ஆல்ரவுண்டருக்கான விருதை பெற்றார்.
Similar News
News January 20, 2026
நாமக்கல்: ரேஷன் கடையில் கைரேகை விழலையா?

நாமக்கல் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News January 20, 2026
நாமக்கல்: அதிகம் UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 20, 2026
நாமக்கல்: இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஜன.21) நாமக்கல் நகரம், நல்லிபாளையம்,கொசவம்பட்டி, கீரம்பூர், ராசிபுரம், காக்காவேரி, பட்டணம், ஜேடர்பாளையம், குருசாமிபாளையம், அத்தனூர், மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, கீரனூர், நெ. 3. கொமாரபாளையம், வெண்ணந்தூர், சமயசங்கிலி, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், செல்லப்பம்பட்டி, புதன்சந்தை, நாட்டாமங்கலம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு. SHARE!


