News August 18, 2025
தமிழக ஆளுநர் நாளை காரைக்குடி வருகை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா நாளை (ஆகஸ்ட் 18) பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் வி.நாராயணன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி, பதிவாளர் செந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.SHARE பண்ணுங்க.
Similar News
News December 6, 2025
சிவகங்கை: கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் எளிய தீர்வு!

சிவகங்கை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News December 6, 2025
சிவகங்கை: B.E போதும்., 1,40,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <
News December 6, 2025
சிவகங்கை: கம்மியான விலையில் கார், பைக் வேண்டுமா?

தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 டூவீலர்கள், 2 மூன்று சக்கரம், 30 நான்கு சக்கர வாகனம், 4 லாரிகள் மற்றும் 6 படகுகள் மொத்தம் 72 வாகனங்கள், 22, 23ம் தேதியில் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுக்க விரும்பும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தோர் 8300063466 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE IT.


