News April 9, 2024

தபால் ஓட்டும் போடும் பணி: ஆட்சியர் ஆய்வு

image

 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கும் விதமாக அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே நேரடியாக சென்று அலுவலர்கள் தபால் வாக்கினை சேகரித்தனர். பின்னர், சீலிடப்பட்ட வாக்கு பெட்டியில் செலுத்தும் பணியினை இன்று ஆம்பூர் கஸ்பா புதுத்தெரு பகுதியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Similar News

News December 14, 2025

திருப்பத்தூர்:இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை விடியர் கலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன்.வாணியம்பாடி சப் டிவிஷன் , திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் செல் போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் அழைக்கலாம். ஷேர் செய்யவும்.

error: Content is protected !!