News May 17, 2024
தனி ரயில் பாதை அமைப்பு – ரயில் போக்குவரத்தில் மாற்றம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்தில் மின் தடங்களை பராமரிப்பதற்காக உள்ள சிறப்பு ரயிலை நிறுத்தும் வசதி ஞாயிற்றுக்கிழமை(மே 19) அன்று ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக தனி ரயில் பாதை அமைத்து தற்போது உள்ள ரயில் பாதைகளோடு இணைக்கும் வேலை நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
Similar News
News November 11, 2025
BREAKING: சிவகங்கையில் கோர விபத்து மூவர் பலி

சிவகங்கை மாவட்டம் சக்குடி அருகே மதுரை-சிவகங்கை ரோட்டில் டூவீலர் மீது போலீஸ் வாகனம் மோதியுள்ளது இதில், பிரசாத் 25, அவரது மனைவி சத்யா 20, 2 வயது மகன் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
News November 11, 2025
சிவகங்கை: வேலை தேடி அலையுறீங்களா.? இத செய்யுங்க.!

1. இங்கு<
2. உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க.
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க..
4. கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க.. இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்..
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8 – 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) SHARE பண்ணி உதவுங்க.
News November 11, 2025
சிவகங்கை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

சிவகங்கை மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும்<


