News November 19, 2024
தனியார் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர்

சென்னை அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய “புத்துளிர் 2024” மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற பெரம்பலூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆசிரியர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
பெரம்பலூர்: 27 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்த அமைச்சர்

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 79 வயது மூத்த 27 தம்பதிகளுக்கு ஆடைகள் மற்றும் சீர்வரிசை வழங்கி, தம்பதிகளுக்கு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News December 15, 2025
பெரம்பலூர்: இனி வரி செலுத்துவது ஈஸி!

பெரம்பலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!