News February 22, 2025

தனியார் பள்ளி பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து.

image

வந்தவாசியில் தனியார் பள்ளி பஸ் வேகத்தடை ஏறும்போது அவசர கால கதவு திறந்து மின் கம்பத்தில் மோதியது. அதிர்ஷ்டவசமாக, பஸ்சில் இருந்த 9 மாணவர்கள் முன்பக்கம் அமர்ந்து இருந்ததால் உயிர் தப்பினர். இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து தொடர்பான தகவலை பெற்றோர், போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 16, 2026

தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

தி.மலை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!