News June 19, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஜீன்.21 அன்று காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பமுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9499055924 என்ற  எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News January 24, 2026

திண்டுக்கல்லில் அரசு சார்பில் அழகுக்கலை பயிற்சி!

image

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஜனவரி 29 முதல் 3 நாட்கள் அழகுக்கலை பயிற்சி நடைபெறுகிறது. பேகம்பூர் ‘ஜஸ்ட் பார் யூ’ (Just For You) அகாடமியில் நடக்கும் இப்பயிற்சியில் சான்றிதழ், மானியக் கடன் முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட திட்ட மேலாளர் சையது அப்துல் காதர் தெரிவித்துள்ளார். முன்பதிவிற்கு 9487614828 என்ற எண்ணை அணுகலாம் அல்லது <>இங்கு கிளிக்<<>> செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

திண்டுக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் 3)விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக கொள்ளை! அதிர்ச்சி

image

திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அருளானந்த் சென்னை சென்றுள்ள நிலையில், பூட்டியிருந்த அவரது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். கடந்த 2018-லும் இவர் வீட்டில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது எவ்வளவு மதிப்புள்ள பொருட்கள் திருடு போயின என்பது குறித்து தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!