News March 27, 2024
தனது தாயிடம் வாழ்த்து பெற்ற விசிக தலைவர்

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனுரில் உள்ள தனது தாயிடம் வாழ்த்துப் பெற்றார். இவர் கடந்த முறை சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விசிக நிர்வாகிகள் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
Similar News
News November 18, 2025
அரியலூர் மாவட்டத்தின் மழை அளவு!

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விபரம்: அரியலூரில் 0.4MM, திருமானூரில் 2MM, ஜெயங்கொண்டத்தில் 10MM, செந்துறையில் 1.2MM, ஆண்டிமடத்தில் 4.6MM, குருவாடியில் 3.5MM, சுத்தமல்லி நீர் தேக்கத்தில் 5MM மழையும் பெய்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2025
அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (நவ.17) இரவு 10 மணி முதல், நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!