News November 30, 2024
தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்த உதவியவர்களுக்கு 2024ஆம் ஆண்டின் தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் தங்களது முழு விவரம், சமூக நீதிக்காக பாடுபட்ட பணி விவரங்களுடன், டிசம்பர் 20-க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.