News August 6, 2025
தடகளப்போட்டியை துவக்கி வைத்த அமைச்சர்

நாமக்கல் இராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குருவட்ட அளவிலான தடகள போட்டிகளை இன்று காலை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்து, விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 16, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 6-ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.95 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில், இன்றைய தினம் 5 காசுகள் உயர்வடைந்து ரூ. 6.00 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ளதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த வரலாறு காணாத முட்டை விலை உயர்வால், கோழிப்பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 16, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து காவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.16) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (மோகனாகுமார் – 9498168518), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (கெளரிசங்கர் – 8973319946), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 16, 2025
நாமக்கல்: VOTER ID இல்லையா? இனி கவலை வேண்டாம்!

நாமக்கல் மக்களே வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது <


