News October 18, 2025

தஞ்சை: B.E போதும், இஸ்ரோவில் வேலை ரெடி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 12, 2025

அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகள் கலெக்டர் ஆய்வு

image

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மேம்பாட்டு பணி மேற்கொள்வது தொடர்பாக இன்று (நவ.11) மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் இஆப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி, பொதுப்பணி துறை செயற்பொறியாளர் நாகவேலு, சாஸ்திரா பல்கலைகழக நிதி அலுவலர் கல்யாண சுந்தரம், நிலைய மருத்துவ அலுவலர் அமுத வடிவு மற்றும் பலர் உள்ளனர்.

News November 11, 2025

தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

image

தஞ்சாவூர் மாவட்டம் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று (நவ.11) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் எம்.பூவதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாகவேலு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News November 11, 2025

தஞ்சாவூர்: ரயில்வேயில் வேலை.. ரூ.29,735 சம்பளம்!

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE .
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!