News October 7, 2025
தஞ்சை: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
Similar News
News November 15, 2025
தஞ்சை: பேங்க் வேலை அறிவிப்பு

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள்<
News November 15, 2025
தஞ்சை: வெளிநாட்டு வேலை மோசடி-4 பேர் கைது

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்ட இளைஞர்களை மியான்மர் அழைத்து சென்று மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ராஜ்குமார், மணவாளன், தீபக், அபிஷேக்ராஜன் ஆகிய 4 ஏஜென்ட்கள் தஞ்சையில் கைது செய்யப்பட்டனர். மேலும் சமீபத்தில், சுற்றுலா விசா மூலம் மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் உட்பட 465 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
தஞ்சை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தஞ்சை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


