News October 12, 2025
தஞ்சை: மின்சாரம் தாக்கி பெருந்துயரம்

ஒரத்தநாடு அடுத்த வடக்கிக்கோட்டை கிராமத்தில் நேற்று மாலை காற்றுடன் மழை பெய்தது. அப்போது சிலர் ஆடு, மாடுகளை மேய்ச்சல் பகுதியில் இருந்து வீடுகளுக்கு ஓட்டிச் சென்றனர். வடக்கிகோட்டை கீழத்தெரு அருகே சென்றபோது மின்கம்பி அறுந்து விழுந்ததில், நடராஜன் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகளும், குமார் என்பவருக்கு சொந்தமான 7 ஆடுகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன. பின் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
Similar News
News December 17, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.16) இரவு 10 மணி முதல் இன்று (டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!