News August 21, 2024
தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை, லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
தஞ்சை: மரம் முறிந்து விழுந்து பரிதாப பலி!

ஏனாதிகரம்பை கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சரவணன் (ஓட்டுநர்). இவர் தனது நண்பருடன் சேர்ந்து மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரம் முறிந்து அவர் மீது விழுந்ததில், சரவணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 20, 2026
தஞ்சை: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

தஞ்சை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News January 20, 2026
தஞ்சை: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

தஞ்சை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


