News September 30, 2025

தஞ்சை: மனைவி கண் முன்னே கணவர் உயிரிழப்பு

image

சீராளூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் கடந்த 28ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகம் வந்தாக கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயர்ந்தார். மனைவி மற்றும் குழந்தைகள் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News December 7, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.6) இரவு 10 மணி முதல் இன்று (டிச.7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 6, 2025

தஞ்சாவூர் : ஆதார் கார்டு- முக்கிய அப்டேட்!

image

தஞ்சாவூர் , ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த ஆதார் <>செயலியை <<>>பதிவிறக்கம் செய்து ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம் செய்து கொள்ளலாம். குடும்பத்தினரின் ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த செயலி இருந்தா ஆதார் கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!