News October 18, 2025
தஞ்சை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

தஞ்சை மாநகராட்சி வளாகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில், மரம் வெட்டும் கருவிகள், பொக்லின் எந்திரம், பேரிடர் மீட்பு கருவிகள் வைக்கப்பட்டு இருந்தன. இவற்றை நேற்று மேயர் சண்.ராமநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டு, 25 பேர் கொண்ட சிறப்பு குழு சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 18004251100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 10, 2025
தஞ்சை: B.E., முடித்தவர்களுக்கு வேலை ரெடி!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E., / B.Tech.,
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
தஞ்சை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தஞ்சை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
தஞ்சை: கல்லணையில் குதித்து தற்கொலை

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (45). ஸ்விட்ச் போர்டு கடை நடத்தி வந்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் தஞ்சை மாவட்டம், கல்லணை காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தோகூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


