News October 12, 2025

தஞ்சை மக்களே.. ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா?

image

தஞ்சை மக்களே… இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், வெளியூரில் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் சொந்த ஊர்களுக்கு வர தயாராகி இருப்பார்கள். இந்நிலையில், ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 6, 2025

தஞ்சை மாவட்டத்தில் 3.26 லட்சம் ஏக்கரில் சாகுபடி

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2025-26 ஆம் ஆண்டு சம்பா/தாளடி பருவத்தில் 3,26,955 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் இருப்பில் உள்ளன என தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News December 6, 2025

தஞ்சை: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK<<>> HERE.
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News December 6, 2025

தஞ்சை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

image

டிட்வா புயலால் சேதம் அடைந்த வயல்களில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிா்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மழைக்காலங்களில் உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்

error: Content is protected !!