News October 1, 2025

தஞ்சை: பென்சன், உரிமை தொகை வரலையா?

image

தஞ்சை மக்களே சாதி சான்று , பட்டா மாற்றம், பென்சன், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தம், ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய“ போன்ற சேவைகளுக்கு தமிழக அரசின் சூப்பர் திட்டம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 03.10.2025 ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் இடங்களை இங்கே <>கிளிக் <<>>செய்து தெரிஞ்சிக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 13, 2025

தஞ்சாவூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 13, 2025

பெண் குழந்தைகளுக்கு விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேசிய பெண் குழந்தைகளை தினத்தை முன்னிட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இதேபோல் 2026-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் விருதை பெறுவதற்கு தகுதியுள்ள குழந்தைகள் http://awards.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 13, 2025

தஞ்சை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

தஞ்சை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இருதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!