News November 25, 2025

தஞ்சை: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

image

தஞ்சை மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

Similar News

News January 17, 2026

தஞ்சை மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து: வாலிபர் பலி

image

பாபநாசம் அடுத்த காஞ்சிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (28). இவர் நண்பர்களுடன் தஞ்சை வந்துவிட்டு வீடு திரும்பும் போது, தஞ்சை மேம்பாலம் அருகே டயர் வெடித்ததில், கார் தலைகீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த வில்சன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காரை ஓட்டி சென்ற லோகேஷ் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News January 17, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில், (ஜன.16) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!