News June 17, 2024
தஞ்சை: கூடைப்பந்து போட்டி

கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், அண்ணா கூடைப்பந்து கழகம் (ANNA BASKETBALL CLUB), மகாமகம் கூடைப்பந்து கழகம் (MAHAMAHAM BASKETBALL CLUB ) இணைந்து நடத்தும் கூடைப்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
Similar News
News January 22, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு 10 முதல் இன்று (ஜன.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!