News November 14, 2025

தஞ்சை: காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை

image

கும்பகோணத்தில் அபி என்ற இளைஞர் 17 வயது உடைய சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொள்வதற்காக தனது நண்பர் மூப்பக்கோயில், முத்தமிழ் நகரைச் சேர்ந்த பாலாஜி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். சிறுமி என்பதால் திருமணம் இப்போது வேண்டாம் என‌ அறிவுரை கூறி சிறுமியை பெற்றோரிடம் பாலாஜி அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபி, மது வாங்கி கொடுத்து பீர் பாட்டிலால் பாலாஜியை குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Similar News

News December 13, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.12) இரவு 10 மணி முதல் இன்று (டிச.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!