News May 2, 2024

தஞ்சை: ஓட்டுநர் உரிமம் சிறப்பு முகாம்

image

போக்குவரத்து அலுவலர் சரவணபவன் (பொறுப்பு) விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் அறிவுரையின்படியும், தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின்படியும், பொதுமக்களின் வசதிக்காக தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மே 4ம் தேதி ஓட்டுநர் உரிமம் வழங்கல் பணிகள் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என கூறியுள்ளார்.

Similar News

News December 12, 2025

தஞ்சாவூர்: போலி IAS அதிகாரி கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திட்ட இல்லத்தில் ஓய்வு பெற்ற IAS அதிகாரி என்று அறிமுகம் ஆகி பலமுறை இலவசமாக சென்னை தியாகராய நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தங்கிச்சென்றுள்ளார். இவர் மீது திட்ட இல்லத்தில் பணிபுரியும் காப்பாளர் பாஸ்கர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News December 12, 2025

தஞ்சை: மகனுக்கு பதில் தந்தை கொலை!

image

திருவையாறு அருகே அல்சகுடி காலனி தெருவில் வசிப்பவர் மூர்த்தி (50). அதே தெருவில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன் (28). மூர்த்தி மகன் விவேக் எதிர் வீட்டில் இருக்கும் அருண் மனைவியோடு தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து இருந்த மூர்த்தியை விவேக் என்று நினைத்து தமிழ்ச்செல்வன் அறிவாளால் தலை, கழுத்து, என வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!