News October 11, 2025
தஞ்சை: ஒரே நாளில் 13 பேரின் உடல்கள் அடக்கம்

தஞ்சையில் பல்வேறு இடங்களில் விபத்துக்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் சாலை ஓரங்களில் உயிரிழந்த, உடல்களுக்கு யாரும் உரிமை கோராத ஆதரவற்ற 13 பேரின் உடல்கள் நேற்று ( அக்டோபர் 9 ) தஞ்சாவூர் வடக்கு வாசல் ராஜா கோரி சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் 11 ஆண் சடலமும் இரண்டு பெண் சடலமும் அடங்கும். இதில் உடல்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் இறுதி மரியாதை செலுத்தினார்.
Similar News
News December 14, 2025
தஞ்சாவூர்: ரூ.96,210 சம்பளம்.. TNSC வங்கியில் வேலை!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 14, 2025
தஞ்சை: வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 12ஆம் தேதி ராமச்சந்திரன் என்பவரை இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்கச்சியினை வழிப்பறி செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கொண்டு டேனியல் ஆபிரகாம், ஆண்டனி ஆர்தர் டேவிஸ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.