News November 26, 2025

தஞ்சை: உதவி கமிஷனர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு

image

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில், குப்பை தரம் பிரிப்பதில் 9.57 கோடி‌ ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தன. அதை தொடர்ந்து மாநகராட்சி முன்னாள் ஆணையரும்‌ – தற்போது தூத்துக்குடி உதவி கமிஷனருமான சரவணக்குமார், ஒய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்தக்காரர் மணிசேகரன் ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News January 13, 2026

தஞ்சாவூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098
5. முதியோருக்கான அவசர உதவி : 1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News January 13, 2026

தஞ்சாவூர்: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

image

தஞ்சாவூர் மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், <>இங்கே <<>>க்ளிக் செய்து, ‘MERA RATION APP’ எனும் செயலியை டவுன்லோடு செய்து, ஆதார் எண்னை மட்டும் பதிவு செய்தால் போதும், உங்களது E-ரேஷன் கார்டு தயாராகிவிடும். இதன் மூலமாக கையில் ரேடின் கார்டு இல்லாமலே, போனில் ரேஷன் கார்டை காண்பித்து, பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க..!

News January 13, 2026

தஞ்சை: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..

image

தஞ்சை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<> Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

error: Content is protected !!