News August 24, 2025
தஞ்சை: இளைஞர்கள் செய்த சுவாரசிய செயல்

தஞ்சாவூர் மாவட்டம் சிலத்தூர் அருகே உள்ள கிளாமங்கலத்தில் பெண் வீட்டார், மாப்பிள்ளை பற்றி விசாரிக்க வரும் பொழுது கிராமவாசிகள் மாப்பிள்ளையை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதால் பெண் வீட்டார் பெண் தர மறுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுபோன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கூறி அப்பகுதி இளைஞர்கள், எச்சரிக்கை போஸ்டர் ஒட்டி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது. SHARE NOW
Similar News
News January 21, 2026
தஞ்சை: பட்டா வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தஞ்சை மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 21, 2026
தஞ்சை: 10th போதும்-மத்திய அரசு வேலை!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 21, 2026
தஞ்சை: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகளையும் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3. DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4. POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5. BHIM UPI – வங்கி பரிவர்த்தனை
6. M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT


