News October 19, 2025

தஞ்சை: இனிமேல் BANK-க்கு அலைய தேவையில்லை!

image

தஞ்சை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

Similar News

News December 15, 2025

தஞ்சை: ஆற்றில் மூழ்கி தாத்தா – பேரன் பலி!

image

கடுவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (65). இவர் தனது பேரன்களான கிரிநாத் (14), விக்னேஷ் (10) ஆகியோருடன் காவேரி ஆற்றில் மீன் பிடித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று பேரும் நீரில் மூழ்கினர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் விக்னேஷை உயிருடன் மீட்டனர். ஆனால் கிரிநாத் மற்றும் பாலகிருஷ்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து இருவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

News December 15, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.14) இரவு 10 மணி முதல் இன்று (டிச.15) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!