News August 4, 2024

தஞ்சை அருகே 150 செம்மறி ஆடுகள் திருட்டு

image

பின்னையூர் சேகர் என்பவர் விளைநிலங்களில் ஆடு கிடை போடும் தொழிழில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி ஆடுகளை பாதுகாக்க அங்கேயே உறங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு மர்ம நபர்கள் சேகரை கடுமையாக தாக்கி விட்டு 10 லட்சம் மதிப்புள்ள 150 செம்மறி ஆடுகளை திருடிவிட்டு சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சேகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News

News January 12, 2026

தஞ்சாவூர்: எதிரி தொல்லையால் அவதியா?

image

திருபுவனத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மனிதன்,பறவை மிருகம் போன்ற கலவையாக அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை 11 வாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல் பில்லி சூனியத்தால் துன்பப்படுவோர், தீராத நோயுற்றவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு, தலையெழுத்தே மாறும் என்பது ஐதீகம். SHARE IT!

News January 12, 2026

தஞ்சாவூர்: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

தஞ்சாவூர் மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.!

News January 12, 2026

தஞ்சை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தஞ்சாவூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!