News August 6, 2024
தஞ்சையில் 3 லட்சம் மானியம்; ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைப்பதற்கு நிதி உதவி செய்கிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு இயந்திரங்கள்,மூலப்பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு 3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
தஞ்சை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தஞ்சை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
தஞ்சை: கல்லணையில் குதித்து தற்கொலை

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (45). ஸ்விட்ச் போர்டு கடை நடத்தி வந்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் தஞ்சை மாவட்டம், கல்லணை காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தோகூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 10, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


