News October 12, 2025
தஞ்சையில் புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்த அமைச்சர்

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தாழ்தள பேருந்து மற்றும் மகளிர் விடியல் பேருந்துகளை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சை மத்திய மாவட்ட கழகச் செயலாளர், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் இன்று துவங்கி வைத்தனர். இதில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 13, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.12) இரவு 10 மணி முதல் இன்று (டிச.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!