News April 2, 2025

தஞ்சையில் சோழர்கள் ஆட்சி புரிந்த இடத்தில் ஒருநாள் சுற்றலா

image

சுற்றுலா வளர்ச்சி துறை, தஞ்சாவூர் மாவட்டம் இணைந்து ஒரு நாள் இன்பச் சுற்றுலா வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சோழர்கள் ஆட்சி புரிந்த திருபழனம், திருவைகாவூர், திருபுறம்பியம், சோழன் மாளிகை, பட்டீஸ்வரம், உடையாளூர், தாராசுரம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் 9489129765 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பகிரவும்

Similar News

News January 24, 2026

தஞ்சை: ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு

image

தஞ்சை மாவட்டத்தில் நேற்று (ஜன.23) மருத்துவக்கல்லூரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்புடைய காணாமல்போன 111 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய நபர்களிடம் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராாம் தலைமையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சாவூர் நகர உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், காவல் ஆய்வாளர் சந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.

News January 24, 2026

தஞ்சை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

தஞ்சை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

News January 24, 2026

தஞ்சை: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

image

தஞ்சை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in<<>> என்ற இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!