News May 13, 2024
தஞ்சாவூர்: திமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், நெய்குன்னத்தில் திமுக நிர்வாகி கலைவாணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு(மே 12) தனது வயலுக்கு சென்ற கலைவாணன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Similar News
News December 13, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.12) இரவு 10 மணி முதல் இன்று (டிச.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!