News November 14, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 6, 2025
தஞ்சை மாவட்டத்தில் 3.26 லட்சம் ஏக்கரில் சாகுபடி

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2025-26 ஆம் ஆண்டு சம்பா/தாளடி பருவத்தில் 3,26,955 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் இருப்பில் உள்ளன என தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
தஞ்சை: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 6, 2025
தஞ்சை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

டிட்வா புயலால் சேதம் அடைந்த வயல்களில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிா்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மழைக்காலங்களில் உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்


