News December 16, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 25, 2026
தஞ்சை: ரூ.47 லட்சம் மோசடி – விசாரணை

திருவிடைமருதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர் சுப்பிரமணியன் ஆன்லைன் டிரேடிங்கில் சிறிய தொகைக்கு லாபம் கிடைத்ததை நம்பி, 11 தவணைகளாக மொத்தம் ரூ.47.30 லட்சத்தை அனுப்பியுள்ளார். செயலி ரூ.77 லட்சம் லாபம் காட்டிய நிலையில், பணத்தை எடுக்க முயன்றபோது மர்ம நபர்கள் தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
தஞ்சை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தஞ்சை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!
News January 25, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளும் வியாபாரிகள், நெல் கொள்முதல் பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டால் கட்டணமில்லா எண்ணிற்கு 8005993540 புகார் அளிக்கலாமெனவும் கூறியுள்ளார்.


