News October 7, 2024
தசரா திருவிழாவை முன்னிட்டு 24 மணி நேரம் கண்காணிப்பு

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 32 நிரந்தர கண்காணிப்பு கேமராக்களும் 120 தற்காலிக கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளd. மேலும் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
தூத்துக்குடி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <
News November 12, 2025
தூத்துக்குடி: VOTER ID-யில் இதை மாற்ற வேண்டுமா?

தூத்துக்குடி மக்களே உங்க VOTER ID-ல் பழைய போட்டோ இருக்கிறதா? அதை மாற்ற வழி உண்டு.
<
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும். இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க
News November 11, 2025
தூத்துக்குடி: கணவரால் பிரச்சனையா.? உடனே கூப்பிடுங்க.!

தூத்துக்குடி, நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 0461-2325606 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க


