News August 5, 2024
தகவல்கள் திருடப்படாமல் இருக்க இதை பண்ணுங்க…

*பொது இடங்களில் உள்ள இலவச வைஃபை இணைப்புகள் பாதுகாப்பற்றவை என்பதால், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது அவற்றை பயன்படுத்த வேண்டாம். *ஆன்லைன் கணக்குகளுக்கு எளிதில் யூகிக்க முடியாத வலுவான கடவுச்சொல்லை பயன்படுத்தவும். *பாதுகாப்பான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும். *இணையதளத்தின் URL தொடக்கத்தில் https:// என்றிருப்பதை உறுதி செய்யவும். இதில் உள்ள s என்பதற்கு secured என்று பொருள்.
Similar News
News January 17, 2026
PKV பிரபு திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

டெல்டா மாவட்டங்களில் அதிமுக முக்கிய முகங்களில் ஒருவராக வலம் வந்த வேதாரண்யம் PKV பிரபு உதயநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரது தாத்தா வெங்கடாசலம் காங்கிரஸில் EX MLA, மாநில துணை தலைவராக இருந்தவர். திமுகவில் இணைந்த பிரபு, அதிமுக(OPS அணி) மாநில அமைப்புச் செயலாளராக இருந்தவர். மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் என அடுத்தடுத்து தனது ஆதரவாளர்கள் திமுகவில் இணைவது OPS-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News January 17, 2026
162 காலியிடங்கள், ₹32,000 சம்பளம்.. APPLY NOW

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) 162 Development Assistant பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤சம்பளம்: ₹32,000. ➤கல்வி தகுதி: Any Degree. ➤வயது வரம்பு: 21 – 35. ➤தேர்வு முறை: Preliminary Examination (Online), Main Examination (Online), Language Proficiency Test. ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 3. விண்ணப்பிக்க விரும்புவோர் <
News January 17, 2026
EPS-ஐ மட்டும் டெல்லிக்கு அழைக்கும் பாஜக!

NDA தேர்தல் வியூகங்களை அதிமுகவை சேர்ந்த சிலர் திமுகவுக்கு பகிர்வதாகவும், அதனை மத்திய உளவுத்துறை விசாரிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. PM மோடியின் மதுரை விசிட் கூட அப்படித்தான் கசிந்ததாகவும், அதனால்தான் சென்னைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், 23-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பாஜகவுக்கான தொகுதிகளை இறுதி செய்ய EPS-ஐ மட்டும் பாஜக தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளதாம்.


