News April 3, 2025

டிராக்டர் மோதியதில் பள்ளி மாணவர் பலி

image

நெல்லை பத்தமடை தைத்கால் தெருவை சேர்ந்த ஜமாலுதீன்(17) ஆரக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு பத்தமடையில் இருந்து சேரன்மகாதேவிக்கு அவர் பைக்கில் சென்ற போது டிராக்டர் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தார். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்  உயிரிழந்தார். இது குறித்து போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 21, 2026

நெல்லை : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

நெல்லையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

image

கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் சேரையை சேர்ந்த இளைஞர்கள் வாய்க்காலில் குளித்தபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சேரையை சேர்ந்த இளைஞர்கள் நேற்றிரவு பொட்டல் கிராமத்துக்கு சென்று இருவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு அவர்களை பொட்டல் மக்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கல்லிடைக்குறிச்சி போலீஸ் இருதரப்பு மீதும் வழக்கு பதிந்து இளங்கோ உள்பட 3 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!