News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News February 7, 2026
கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்துாரைச் சேர்ந்த அஞ்சலி (27) என்பவருக்கு, கடந்த 2023-ல் பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே வரதட்சணை அளிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ. 2 லட்சம் பணம் கேட்டு பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலியை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், கணவர் பிரகாஷ் உட்பட 5 பேர் மீது 2 போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
News February 7, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.6) இரவு முதல் இன்று (பிப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!